படித்ததில் ரசித்த முத்தம்

Standard

 

வேதியியலாலன் கேட்ட முத்தம்

பெண்ணே!

நீ எனக்கு

ஒரு பொட்டாஷியமும், – K

ஒரு அயோடினும் – I

இரண்டு சல்பரும் – SS

தருவாயா?

                                        – யாரோ

 

கவிஞன் கொடுத்த முத்தம்

அவள்:

     என் உதட்டை கடித்தது

      வண்டென்று எண்ணினேன்.

      நீங்கள் தாமா? – அட?

அவன்:

      பசிக்கு கிடைத்தது பலாச்

      சுளை என்று எண்ணினேன்.

      உன் உதடுதானா? – அட?

                                      – பாரதிதாசன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s