வேதியியலானனின் காதல் ப்ரபோஸ்ஸல் – என்றோ எழுதியது

Standard

 

நான் கிராபைட்

நீ வைரம்

நாம் கரியல்லவா?

 

ஆம் பெண்ணே…

நீயும், நானும்

புறவேற்றுமை தானே.

 

இதில் கருப்பு என்ற

நெருப்பு வார்த்தை எதற்கு?

 

நான் கூட வைரமாவேன்

உங்கள் இறுக்கத்தில் ….     

                                                   – சின்ன திருக்கவி

                                                      சிங்கை மாநகர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s