தொட தொட தொட தொட உடைகிற பனி துளி…

Standard

 நா.முத்துகுமார் (Sivaaji the Boss) வரிகள்
Sooriyano…Chandhirano…Yaarivano..
Sattunnu Sollu…
Sera Paandiya Sooranum Ivano…
Sollu Sollu…Satunnu Sollu..
( Sooriyano… )
Paaradi Paaradi Yaaradi Ivano
Paaigira Siruthayin Kaaladi Ivano
Kooradi Kooradi Yaaradi Ivano
Kettathai Pattena Suttidum Sivano…..
Aey…Balleilakka Balleilakka Salethukka
Maduraikka..
Madrasukka…Thiruchikka..Thiruthanikkaa..
Aey…Balleilakka Balleilakka…
Ottu Motha Makkalukka…
Anna Vandhaa Tamil Nadu America…
 
காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஓ..ஹோ ஹோ.. ஓஹோ
தாவணி பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா?
 
நம்ம களத்துமேடு
கம்மாக்கரை, கரிசக்காடு..
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு.
 
ஹெய்ஹேய். சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி,
 
படு படு படுவென போர்த்திய புல்வெளி…
தொட தொட தொட தொட உடைகிற பனி துளி…
 
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி…
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி…
கட கட கடவென கடக்கிற காவிரி…
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை…
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்…
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய்…மெய் மெய் மெய்… மெய்…
 
எலே..லே
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலே…
கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணி பாருலே…
கூவும் செல்போனின் நச்சரிப்பை அனைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்…
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசி கொண்டு போவோம்…
மழலைகள் ஆவோம்!
ஆலமரத்துக்கு ஜடைகள் பின்னி தான் பூக்கள் வைக்கலாமே…
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான் பென்சில் சீவலாமே…
( Aey…Balleilakka )
எலே..லே
அஞ்சார பெட்டியில ஆத்தாவோட ருசியிருக்கும்…
அம்மியில் அரைச்சு ஆக்கிவைச்ச நாட்டுக்கோழி பட்ட கெளப்பும்…
எலே..லே ஆடு மாடு மேல உள்ள பாசம் …
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்…
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் தேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்..
பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்

( Aey…Balleilakka )
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s