பணம் பத்தும் செய்யும்,
உன்னைப் பற்றற்றவனாக ஆக்கவும் செய்யும்,
நீ நித்தம் அதை நாட,
உன் நட்பு, உறவு, மனிதாபிமானம் மறக்கச் செய்யும்.
பொருள் சேர்த்து செருக்கு கொண்டு
உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் துற,
பின் உன் பொருளாசையும் துற.
Advertisements