கவியரசர் கண்ணதாசனின் – கர்ணன்

Standard

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை : M.s. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

வசந்தத்தில் ஒரு நாள் Y.G.மகேந்திரன் அவர்கள் கர்ணன் படத்தின் போர்க்களக் காட்சி அதன் பின்னணியில் இந்த பாடல் ஒலிப்பது போன்று, அப்போதிருந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு ஒளிப்பதிவு செய்ய எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்று கூறினார்.

ஆனால் கண்ணதாசன் அவர்களோ மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களுக்கு மூத்தவனாய் பிறந்து கௌரவர்களின் விசுவாசியாய் வளர்ந்த கர்ணன் கதையை மிக எளிய முறையில் கவிதை நடையில் குறும்பாவாய் இயற்றியுள்ளார்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா ….
கர்ணா…..
வருவதை எதிர்கொள்ளடா.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா ….
கர்ணா….
வருவதை எதிர்கொள்ளடா.

தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா..
நானும் உன் பழி கொண்டேனடா….
நானும் உன் பழி கொண்டேனடா….

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா ….
கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா.

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா.
கர்ணா….
மன்னித்து அருள்வாயடா.

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா – கர்ணா
வஞ்சகன் கண்ணனடா….
கர்ணா
வஞ்சகன் கண்ணனடா….

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா …. கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

Youtube

Wikipedia

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s