எனக்கு பிடித்த ஹம்மிங் ….

Standard

படம் : படித்தால் மட்டும் போதுமா
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ் & T.M.சௌந்தரராஜன்

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.

ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய்.

உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்.

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.

ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய்.

பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை
இல்லை இல்லை என்று என்றும் சொன்னவனில்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் உன்னை நானே கண்டேன்.

ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய்

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.

ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய்
சிட்டு போல வானில் துள்ளி செல்ல வேண்டும்.
சிட்டு போல வானில் துள்ளி செல்ல வேண்டும்.

கீரிப் பிள்ளை போல ஊர்ந்து செல்ல வேண்டும்.
மண்ணில் கீரிப் பிள்ளை போல ஊர்ந்து செல்ல வேண்டும்.

தொல்லை என்ற பாம்பை கவ்விக் கொள்ள வேண்டும்.
தூய உள்ளம் வேண்டும் என்றும் சேவை செய்ய வேண்டும்.
தூய உள்ளம் வேண்டும் என்றும் சேவை செய்ய வேண்டும்.

ஆச்சி, பிச்சி, ஆச்சி பித்திரி..ஹெ ஹெ ய் ஆச்சி, பிச்சி, ஆச்சி பித்திரி..ஹெ ஹெ ய்

ஹொய்.

Youtube: http://www.youtube.com/watch?v=0lvwBSwz8eo

nallavan enaku naanay nallavan sollilum seyalilum nallavan sollilum seyalilum nallavan

nallavan enaku naanay nallavan sollilum seyalilum nallavan

ohoho…yu yu hai yu hai yo.

ullam sonnadhai maraithavanillai

ullam sonnadhai maraithavanillai ooruku theemai seydhavan illai vallavan aayinum nallavan

nallavan…

ohoho…yu yu hai yu hai yo.

paLLam maedu kandaal paarthu chellum pillai naan paasham endra noolil serhtu katiya mullai illai illai endru endrum sonnavan illai en kannai naanay kanden adhil ennai naanay kanden

ohoho…yu yu hai yu hai yo.

nallavan enaku naanay nallavan sollilum seyalilum nallavan sollilum seyalilum nallavan

ohoho…yu yu hai yu hai yo.

chittu polay vaanil thuLi sella vendum chittu polay vaanil thuLi sella vendum

keeri pillai polay oorndhu seLla vendum mannil keeri pillai polay oorndhu seLa vendum

thollai endra paambai kavvi kolla vendum thooya ullam vendum endrum sEvai seiya vendum

achi pchi achi pittri oho

achi pchi achi pittri oho

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s