கலைமாமணியின் குரலில் ஒரு துள்ளல் பாடல்

Standard

படம் : காதல் ஜோதி
பாடியவர் : ‍‍‍சீர்காழி கோவிந்தராஜன்
இசை : ராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் வாலி

சாட்டை கையில் கொண்டு வாங்கிக் கொண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு
எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு
ஓட்றா ராஜா, ஓட்றா ராஜா, ஓட்றா ஓட்றா ஓட்றா ஓட்றா… ஹெய்

சாட்டை கையில் கொண்டு வாங்கிக் கொண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு
எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு …

ஆட்டம் போட்டு வரும் ஆப்பக்காரம்மா
ரோட்டு ஓரம் கெஞ்சம் பார்த்துப் போங்கம்மா ..
நோட்டம் போட்டு வரும் மைனர் யாருங்க
ஓரப் பார்வை கொஞ்சம் மாத்திப் பாருங்க.
பாட்டன் போட்ட ரோட்டப் போல என்னிக்கிட்டு போராங்க.
வீட்டுக்குள்ள வெச்சுக்காம ரோடு வரை வாராங்க.

சாட்டை கையில் கொண்டு வாங்கிக் கொண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு
எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு …

ஒஹ.ஹொ ச்  .ச் . ச் . ஹெய்

ஆட்டுக் கூட்டம் வந்து பாதை மறைக்குது
காட்டு வேகம் வந்த காளை தவிக்குது
மூக்குக் கயித்துல பிரேக்க போடுறேன்
ஆட்ட ஓட்டுயா, மாட்டை ஓட்டுறேன்
மோட்டார் என்ன, சைக்கிள் என்ன எல்லாம் எனக்கு பின்னாடி

மோட்டார் என்ன, சைக்கிள் என்ன எல்லாம் எனக்கு பின்னாடி
போட்டா போட்டி வச்ச என்ன நான் தான் வருவேன் முன்னாடி.

சாட்டை கையில் கொண்டு வாங்கிக் கொண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு
எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு
ஓட்றா ராஜா, ஓட்றா ராஜா, ஓட்றா ஓட்றா ஓட்றா ஓட்றா… ஹெய்

சாட்டை கையில் கொண்டு வாங்கிக் கொண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு
எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு …

லால்லெ லல்லல்ல லாலே லால்லல்லே லால்லெ லல்லல்ல லாலே லால்லல்லே

Saattai kaiyil kondu vaangakkondu kaaLai rendu odudhu paaru seerudhu paaru paayudhu paaru parakkudhu paaru evvudhu paaru thavvudhu paaru ippadi appadi thaavudhu paaru odra raaja odra raaja odra odra odra odra raaja

Saattai kaiyil kondu vaangakkondu kaaLai rendu odudhu paaru seerudhu paaru paayudhu paaru parakkudhu paaru evvudhu paaru thavvudhu paaru ippadi appadi thaavudhu paaru …..

Aattam pottu varum appakaramma rotuvOram konjam paarthupongamma nOttam pOttuvarum minor yaarunga Ora ppaarrvai konjam maathippaarunga paattan pOtta rOttaippola eNNikittupOraanga veetukkuLLa vechukkamay rOduvarai vaaraanga

Saattai kaiyil kondu vaangakkondu kaaLai rendu odudhu paaru seerudhu paaru paayudhu paaru parakkudhu paaru evvudhu paaru thavvudhu paaru ippadi appadi thaavudhu paaru

oha ho ch ch ch Aattukootam vaNdhu paadhai maRaikudhu kaattuvegam vandha kaaLai thavikkudhu mookkukayitrilay brakepOduren aatta ottuyya maattai otturen motor enna cycle enna ellam enakku pinnadi pOttappOtti vachchaa ingay naandhaan pOven munnadi motor enna cycle enna ellam enakku pinnadi pOttappOtti vachchaa ingay naandhaan pOven munnadi

Saattai kaiyil kondu vaangakkondu kaaLai rendu odudhu paaru seerudhu paaru paayudhu paaru parakkudhu paaru evvudhu paaru thavvudhu paaru ippadi appadi thaavudhu paaru odra raaja odra raaja odra odra odra odra raaja

Saattai kaiyil kondu vaangakkondu kaaLai rendu odudhu paaru seerudhu paaru paayudhu paaru parakkudhu paaru evvudhu paaru thavvudhu paaru ippadi appadi thaavudhu paaru

laale lallaale laale lallaale

http://tamil.cri.cn/1/2007/11/06/61@62856.htm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s